இந்தியாவில் கார்களை தயாரிக்க ‘டெஸ்லா’ ஆர்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சர் குமாரசாமி

உலகின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

Jun 2, 2025 - 19:00
 0  5
இந்தியாவில் கார்களை தயாரிக்க ‘டெஸ்லா’ ஆர்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சர் குமாரசாமி

புதுடெல்லி: உலகின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

இந்தியாவில் மின்சார கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை வெளியிடும் செய்தியாளர் கூட்டத்தில் இதுகுறித்து பேசிய ஹெச்.டி.குமாரசாமி, "டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தங்களது ஷோரூம்களைத் தொடங்குவதில் மட்டுமே அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்கள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க ஆர்வமாக இல்லை. இதுவரை டெஸ்லா உற்பத்திய தொடங்க ஆர்வம் காட்டவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow