இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் இஸ்ரேல் - ஈரான் போர் வரை: சேதி தெரியுமா? @ ஜூன் 16-23

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Jun 24, 2025 - 16:30
 0  3
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் இஸ்ரேல் - ஈரான் போர் வரை: சேதி தெரியுமா? @ ஜூன் 16-23

ஜூன் 16: இந்தியாவின் 16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.

ஜூன் 16: தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி கே. சுரேந்தர் இடமாறுதலாகி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow