இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு!

பிலிப்​பைன்ஸ் முன்​னாள் அதிபர் ரமோன் மகசேசே நினை​வாக ஆண்​டு​தோறும் விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது.

Sep 1, 2025 - 02:30
 0  3
இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு!

புதுடெல்லி: பிலிப்​பைன்ஸ் முன்​னாள் அதிபர் ரமோன் மகசேசே நினை​வாக ஆண்​டு​தோறும் விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இது ஆசி​யா​வின் நோபல் பரிசு என்று வர்​ணிக்​கப்​படு​கிறது. இந்த ஆண்​டுக்​கான ரமோன் மகசேசே விருதுக்கு இந்​தி​யாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் என்ற தன்​னார்வ தொண்டு அமைப்பு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளது.

அதோடு மாலத்​தீவை சேர்ந்த சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் ஷாஹினா அலி, பிலிப்​பைன்ஸை சேர்ந்த கத்​தோலிக்க போதகரும் சமூக ஆர்​வலரு​மான பிளவி வில்​லனு வேவா ஆகியோ​ருக்​கும் ரமோன் விருது அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow