இந்திய குடும்பங்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்: ஜெரோதா சிஇஓ நிதின் காமத் வலியுறுத்தல்

பங்​குத் தரகு நிறு​வன​மான ‘ஜெரோ​தா' சிஇஓ நிதின் காமத் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறியிருப்பதாவது.

Oct 9, 2025 - 01:50
 0  4
இந்திய குடும்பங்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்: ஜெரோதா சிஇஓ நிதின் காமத் வலியுறுத்தல்

பெங்களூரு: பங்​குத் தரகு நிறு​வன​மான ‘ஜெரோ​தா' சிஇஓ நிதின் காமத் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறியிருப்பதாவது.

இந்​திய குடும்​பங்​களிடம் சுமார் 3 லட்​சம் கோடி டாலர் (உலக தங்க கவுன்​சில் மதிப்​பீடு) மதிப்​பிலான தங்​கம் உள்​ளது. அவை பயன்​பாடு இல்​லாமல் முடங்​கிக் கிடக்​கின்​றன. இதற்​கிடையே, பங்கு முதலீடு​கள், வளர்ச்​சிக்கு மூலதனம் தேவைப்​படும் நிறு​வனங்​களுக்கு நிதி வழங்​கு​கின்​றன. எனவே, தங்க கடன்​களைத் தாண்​டி, இந்த தங்​கத்தை பொருளா​தார வளர்ச்​சிக்கு ஆக்கப்பூர்வமாக பயன்​படுத்​து​வதற்​கான சிறந்த வழிகள் தேவைப்​படு​கின்​றன” என கூறி​யுள்​ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow