ஆஸ்கர் ரேஸிலிருந்து வெளியேறிய ‘லாபத்தா லேடீஸ்’ 

இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்ட கிரண் ராவின் ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் தேர்வு பட்டியல் இருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Dec 18, 2024 - 18:15
 0  4
ஆஸ்கர் ரேஸிலிருந்து வெளியேறிய ‘லாபத்தா லேடீஸ்’ 

மும்பை: இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்ட கிரண் ராவின் ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் ஆஸ்கர் ரேஸிலிருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆமீர்கான் புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் இடம்பெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். அதேநேரத்தில் இந்த பயணம் முழுவதிலும் எங்களுக்கு கிடைத்த ஆதரவுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow