’ஆர்யன்’ பார்க்கும் முன் ‘ராட்சசன்’ பார்க்காதீர்கள்: விஷ்ணு விஷால்

‘ஆர்யன்’ பார்க்கும் முன்பு ‘ராட்சசன்’ படத்தைப் பார்க்காதீர்கள் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஆர்யன்’.

Oct 31, 2025 - 15:30
 0  4
’ஆர்யன்’ பார்க்கும் முன் ‘ராட்சசன்’ பார்க்காதீர்கள்: விஷ்ணு விஷால்

‘ஆர்யன்’ பார்க்கும் முன்பு ‘ராட்சசன்’ படத்தைப் பார்க்காதீர்கள் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஆர்யன்’. இன்று வெளியாகியுள்ள இப்படத்துக்காக நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். அதில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தனி நாயகனாக நடித்து ’ஆர்யன்’ படம் வெளியாகியுள்ளதை நினைவுக் கூர்ந்துள்ளார். மேலும், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow