இது முற்றிலும் தவறு, சதி: ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் காட்டம்

இது முற்றிலும் தவறு, சதி என்று ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் அருண்பிரபு காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ’சக்தித் திருமகன்’ படத்தின் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Oct 31, 2025 - 15:30
 0  3
இது முற்றிலும் தவறு, சதி: ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் காட்டம்

இது முற்றிலும் தவறு, சதி என்று ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் அருண்பிரபு காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

’சக்தித் திருமகன்’ படத்தின் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பலரும் இது குறித்து பேசி வருவதால் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் அருண்பிரபு. அதில் “பல வருட உழைப்பிற்குப் பின் – இது போன்ற அவதூறுகள் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. முதலில் செய்தியைக் கேட்டது, இது வெறும் இணையக் கிண்டல் விட்டுவிட வேண்டும் என்று தான் தோன்றியது. பல முன்னணி ஊடகங்கள் இதை செய்தியாக்கிய போது, பலர் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதை ஒட்டியும் இதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தோன்றுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow