‘காந்தாரா: சாப்டர் 1’ வெற்றியில் மக்களுக்கும் பங்கு: ரிஷப் ஷெட்டி பேட்டி

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. இந்தியளவில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுவரை 700 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது

Oct 19, 2025 - 16:30
 0  4
‘காந்தாரா: சாப்டர் 1’ வெற்றியில் மக்களுக்கும் பங்கு: ரிஷப் ஷெட்டி பேட்டி

‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் வெற்றியில் மக்களுக்கும் பங்கு இருப்பதாக ரிஷப் ஷெட்டி பேட்டியளித்துள்ளார்.

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. இந்தியளவில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுவரை 700 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்த வெற்றியை முன்னிட்டு காசிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ரிஷப் ஷெட்டி. அதனைத் தொடர்ந்து தனி விமானத்தில் மதுரை வந்திறங்கி ராமேஸ்வரத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow