‘ஆர்யன்’ கிளைமாக்ஸை மாற்றியது ஏன்? - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்
விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘ஆர்யன்’.

விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘ஆர்யன்’. விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் வழங்கியுள்ள இப்படத்தை பிரவீன் கே இயக்கியுள்ளார். அக். 31-ல் வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து, நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது.
படக்குழுவினர் கலந்துகொண்ட விழாவில் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஷ்ணு விஷால் கூறும்போது, “ஆர்யன் படத்தை முதலில் 2023-ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். தாமதம் காரணமாகப் படத்தை இன்னும் சிறப்பாக உருவாக்க முடிந்தது. இயக்குநர் பிரவீன் ஒரு புதுமையான, துணிச்சலான படத்தை உருவாக்கியுள்ளார்.
What's Your Reaction?