‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இப்போது கொண்டாடுவதில் என்ன பயன்? – செல்வராகவன் ஆதங்கம்

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இப்போது கொண்டாடுவதில் என்ன பயன் என்று இயக்குநர் செல்வராகவன் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தினை கொண்டாடி வருகிறார்கள்.

Oct 25, 2025 - 14:50
 0  3
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இப்போது கொண்டாடுவதில் என்ன பயன்? – செல்வராகவன் ஆதங்கம்

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இப்போது கொண்டாடுவதில் என்ன பயன் என்று இயக்குநர் செல்வராகவன் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பான தனது ஆதங்கத்தை சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படுத்தி உள்ளார் செல்வராகவன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow