’ஃபௌசி’ புராணக் கதை அல்ல; அதிரடியான வரலாற்றுக் கதை: இயக்குநர் ஹனு ராகவபுடி

‘ஃபெளசி’ புராணக் கதை அல்ல, அதிரடியான வரலாற்றுக் கதை என்று இயக்குநர் ஹனு ராகவபுடி தெரிவித்துள்ளார். பிரபாஸ் – ஹனு ராகவபுடி இணைப்பில் உருவாகி வரும் ‘ஃபெளசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Oct 25, 2025 - 14:50
 0  3
’ஃபௌசி’ புராணக் கதை அல்ல; அதிரடியான வரலாற்றுக் கதை: இயக்குநர் ஹனு ராகவபுடி

‘ஃபெளசி’ புராணக் கதை அல்ல, அதிரடியான வரலாற்றுக் கதை என்று இயக்குநர் ஹனு ராகவபுடி தெரிவித்துள்ளார்.

பிரபாஸ் – ஹனு ராகவபுடி இணைப்பில் உருவாகி வரும் ‘ஃபெளசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள விஷயங்களை வைத்து எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு இயக்குநர் ஹனு ராகவபுடி பதிலளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow