தமிழில் முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும்: துல்கர் சல்மான் உறுதி
தமிழில் முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும் என்று துல்கர் சல்மான் உறுதிப்பட தெரிவித்துள்ளார். செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காந்தா’.

தமிழில் முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும் என்று துல்கர் சல்மான் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காந்தா’. நவம்பர் 14-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
What's Your Reaction?