ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா தொடக்கம்

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், 75 அடி உயர கொடி மரத்தில் சிம்ம வாகன கொடி ஏற்றப்பட்டுள்ளது. 

Jan 29, 2025 - 16:10
 0  4
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா தொடக்கம்

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், 75 அடி உயர கொடி மரத்தில் சிம்ம வாகன கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா இன்று அமாவாசை தினத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நேற்று முன்தினம் சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 75 அடி உயரம் உள்ள கொடிமரம் மாசாணியம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow