ஆண்டுக்கு ஒருமுறை தரிசனம் தரும் உக்ர ஸ்ரீநிவாசர்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 365 நாட்களில் 430-க்கும் மேற்பட்ட விழாக்கள், நிகழ்ச்சிகள் நடைபெறுவது ஐதீகம். தினமும் சுவாமிக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 365 நாட்களில் 430-க்கும் மேற்பட்ட விழாக்கள், நிகழ்ச்சிகள் நடைபெறுவது ஐதீகம். தினமும் சுவாமிக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.
திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர சேவைகள் ஏராளம். 15 நாட்களுக்கு ஒருமுறை என மாதம் இருமுறை நடைபெறும் சேவைகளும் உண்டு. காலை சுப்ரபாதம் தொடங்கி, இரவு ஏகாந்த சேவை வரை தினசரி சேவைகள் முதற்கொண்டு, பிரம்மோற்சவம், ரதசப்தமி, தெப்போற்சவம், புஷ்பயாகம், உகாதி ஆஸ்தானம், ஆனிவார ஆஸ்தானம், பத்மாவதி திருக்கல்யாணம், வைகுண்ட ஏகாதசி என வருடாந்திர சேவைகளும் கோலாகலமாக பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?