அறிமுக இயக்குநர் இயக்கத்தில் சிம்பு?

அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கத்தில் சிம்புவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Oct 12, 2025 - 17:50
 0  3
அறிமுக இயக்குநர் இயக்கத்தில் சிம்பு?

அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கத்தில் சிம்புவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

‘அரசன்’ படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, புதிய படமொன்றில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. இதனை அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கவுள்ளார். அவர் இதற்கு முன்பாக குறும்படம் ஒன்றை மட்டுமே இயக்கி இருக்கிறார். இப்படத்தினை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow