அமெரிக்காவின் 50% வரி விதிப்பு எதிரொலி: சீனாவுக்கான இறால் ஏற்றுமதி அதிகரிப்பு

இந்​தி​யா​வில் இருந்து ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால், இந்​திய இறால் ஏற்​றும​தி​யாளர்​கள் அந்த நாட்​டுடன் வர்த்​தகம் மேற்​கொள்ள இயலாத நிலை​யில் சீனா கைகொடுத்துள்ளது.

Sep 26, 2025 - 09:55
 0  4
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு எதிரொலி: சீனாவுக்கான இறால் ஏற்றுமதி அதிகரிப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் இருந்து ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்​துள்​ளது. இதனால், இந்​திய இறால் ஏற்​றும​தி​யாளர்​கள் அந்த நாட்​டுடன் வர்த்​தகம் மேற்​கொள்ள இயலாத நிலை​யில் சீனா கைகொடுத்துள்ளது.

இதுகுறித்து கிங்ஸ் இன்ஃப்ரா வென்ச்​சர்ஸ் லிமிடெட்​டின் தலை​வரும் நிர்​வாக இயக்​குநரு​மான ஷாஜி பேபி ஜான் கூறிய​தாவது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்​வாகம் விதித்​துள்ள கூடு​தல் வரி அமெரிக்க சந்​தை​யில் இந்​தி​யா​வின் போட்​டித்​தன்​மை​யைக் கடுமை​யாக குறைத்​துள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow