தேர்தல் பிரச்சாரத்துக்கு லிபியாவிடம் பணம் பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை

பி​ரான்​ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடை​பெற்ற அதிபர் தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக, லிபி​யா​வின் அப்​போதைய அதிபர் கடாஃபி​யிடம் சட்​ட​விரோத​மாக பணம் பெற்ற வழக்​கில், முன்​னாள் அதிபர் நிக்​கோலஸ் சர்​கோசிக்கு 5 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது. 

Sep 26, 2025 - 09:45
 0  3
தேர்தல் பிரச்சாரத்துக்கு லிபியாவிடம் பணம் பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டு சிறை

பாரீஸ்: பி​ரான்​ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடை​பெற்ற அதிபர் தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக, லிபி​யா​வின் அப்​போதைய அதிபர் கடாஃபி​யிடம் சட்​ட​விரோத​மாக பணம் பெற்ற வழக்​கில், முன்​னாள் அதிபர் நிக்​கோலஸ் சர்​கோசிக்கு 5 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

பிரான்​ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்​தலில் நிக்​கோலஸ் சர்​கோசி வெற்றி பெற்று அதிப​ரா​னார். அப்​போது தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக லிபி​யா​வின் அப்​போதைய அதிபர் மாமர் கடாஃபி​யிடம் இருந்து சட்​ட​விரோத​மாக நிதி பெற்​ற​தாக​வும், இதற்கு பிர​திபல​னாக, தனித்​து​விடப்​பட்ட லிபி​யா​வுக்கு சர்​வ​தேச அரங்​கில் பிரான்ஸ் ஆதர​வாக செயல்​படும் என நிக்​கோலஸ் சர்​கோசி உறு​தி​ அளித்ததாகவும் தெரியவந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow