அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் உ.பி. ஆக்ராவின் ரூ.2,500 கோடி ஏற்றுமதி பாதிப்பு

இந்​தி​யப் பொருட்​கள் மீதான அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி​வி​திப்​பால் உத்​தரபிரதேச மாநிலம் ஆக்ரா மற்​றும் பிரோ​சா​பாத்​தில் இருந்து ரூ.2,500 கோடி மதிப்​பிலான ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

Aug 29, 2025 - 07:35
 0  3
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் உ.பி. ஆக்ராவின் ரூ.2,500 கோடி ஏற்றுமதி பாதிப்பு

புதுடெல்லி: இந்​தி​யப் பொருட்​கள் மீதான அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி​வி​திப்​பால் உத்​தரபிரதேச மாநிலம் ஆக்ரா மற்​றும் பிரோ​சா​பாத்​தில் இருந்து ரூ.2,500 கோடி மதிப்​பிலான ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

உத்​தரபிரதேச மாநிலம் ஆக்​ரா​வில் இருந்து ஆண்​டு​தோறும் சுமார் ரூ.1,000 கோடி மதிப்​பிலான கைவினைப் பொருட்​கள், சுமார் ரூ.300 கோடி மதிப்​பிலான காலணி​கள், சுமார் ரூ.500 கோடி மதிப்​பிலான ஜவுளி, கம்​பளங்​கள் மற்​றும்பிற பொருட்​கள் அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்​றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow