தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்

இவற்​றில் சுமார் 30 ஆயிரம் தொழிலா​ளர்​கள் பணி யாற்றுகின்​றனர். ஆண்​டுக்கு சராசரி​யாக 25 லட்​சம் டன் உப்பு உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. நாட்​டின் உப்பு உற்பத்தியில் குஜ​ராத் மாநிலத்​துக்கு அடுத்​த​படி​யாக தூத்துக்​குடி மாவட்​டம் உள்​ளது. 

Nov 10, 2025 - 07:15
 0  3
தூத்துக்குடியில் நடப்பாண்டில் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி: விலை குறைவால் உப்பளங்களில் தேக்கம்

தூத்துக்குடி: நடப்​பாண்​டில் தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் 19 லட்​சம் டன் அளவுக்கு உப்பு உற்​பத்தி நடந்​துள்​ள​தாக உற்​பத்​தி​யாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர். தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் வேம்​பார், தூத்​துக்​குடி, முத்​தை​யாபுரம், முள்​ளக்​காடு, ஆறு​முகநேரி பகு​தி​களில் 20 ஆயிரம் ஏக்​கரில் உப்​பளங்​கள் அமைந்​துள்​ளன.

இவற்​றில் சுமார் 30 ஆயிரம் தொழிலா​ளர்​கள் பணி​யாற்​றுகின்​றனர். ஆண்​டுக்கு சராசரி​யாக 25 லட்​சம் டன் உப்பு உற்​பத்தி செய்யப்​படு​கிறது. நாட்​டின் உப்பு உற்​பத்​தி​யில் குஜ​ராத் மாநிலத்​துக்கு அடுத்​த​படி​யாக தூத்​துக்​குடி மாவட்​டம் உள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow