மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 நவம்பர் 2025
குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புது உத்திகளைக் கையாளுவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புது உத்திகளைக் கையாளுவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
ரிஷபம்: தடைபட்ட கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். வீடு, கடையை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வியாபாரம் திருப்திகரமாக அமையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
What's Your Reaction?