அமெரிக்க முன்னணி வங்கியின் புதிய சிஇஓவாக இந்திய பெண் நியமனம்

அமெரிக்காவின் முன்னணி வங்கியின் புதிய சிஇஓவாக இந்திய பெண் குஞ்சன் கேதியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Jan 31, 2025 - 04:20
 0  5
அமெரிக்க முன்னணி வங்கியின் புதிய சிஇஓவாக இந்திய பெண் நியமனம்

அமெரிக்காவின் முன்னணி வங்கியின் புதிய சிஇஓவாக இந்திய பெண் குஞ்சன் கேதியா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி வங்கியான யு.எஸ்.பான்கார்ப் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) உள்ள ஆண்டி செசர் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, புதிய சிஇஓ-வாக குஞ்சன் கேதியா (54) நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஏப்ரல் 15-ம் தேதி நடைபெறவுள்ள வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்துக்குப் பிறகு இவர் பொறுப்பேற்றுக் கொள்வார். இந்த வங்கியின் சிஇஓ பொறுப்பு வகிக்கப் போகும் முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow