அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு!

அமெரிக்க அதிபர் தேர்தல் அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Nov 11, 2024 - 15:45
 0  6
அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டனர். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow