அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் கூடுதல் வரிவிதிப்பு: இந்தியாவின் ரியாக்‌ஷன் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு விகிதங்களால் ஏற்படும் தாக்கங்களை கவனமாக ஆராய்ந்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Apr 3, 2025 - 18:15
 0  5
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் கூடுதல் வரிவிதிப்பு: இந்தியாவின் ரியாக்‌ஷன் என்ன?

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு விகிதங்களால் ஏற்படும் தாக்கங்களை கவனமாக ஆராய்ந்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனைத்து வர்த்தக கூட்டாளிகளிடம் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% முதல் 50% வரை கூடுதல் வரிகளை விதித்து பரஸ்பர வரிகள் குறித்த நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளார். 10% அடிப்படை வரி, ஏப்ரல் 5, 2025 முதல் அமலுக்கு வருகிறது. 10 சதவீதத்துக்கும் அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்புமுறை ஏப்ரல் 9, 2025 முதல் அமலுக்கு வரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow