அமெரிக்க அதிபர் ட்ரம்பை மீண்டும் சீண்டிய எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழில​திபர் எலான் மஸ்க் மீண்​டும் சீண்​டி​யுள்​ளார். கைது விவ​காரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலை​தளத்​தில் பதி​விட்டு பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளார் மஸ்க்.

Jul 8, 2025 - 07:15
 0  5
அமெரிக்க அதிபர் ட்ரம்பை மீண்டும் சீண்டிய எலான் மஸ்க்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழில​திபர் எலான் மஸ்க் மீண்​டும் சீண்​டி​யுள்​ளார். கைது விவ​காரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலை​தளத்​தில் பதி​விட்டு பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளார் மஸ்க்.

அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் தீவிர ஆதர​வாள​ராக இருந்​தவர் தொழில​திபர் எலான் மஸ்க். கடந்த ஜனவரி​யில் ட்ரம்ப் அமெரிக்க அதிப​ராக பொறுப்​பேற்​றதும் எலான் மஸ்க்கை அரசின் செயல்​திறன் துறை​யின் தலை​வ​ராக நியமித்​தார். அரசின் தேவையற்ற செல​வு​களை குறைப்​பதே இத்​துறை​யின் நோக்​கம் என்​றும் அப்​போது ட்ரம்ப் அறி​வித்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow