‘அன்று Unsold; இன்று பஞ்சாப் கிங்ஸின் ஓப்பனர்’ - யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

நடப்பு ஐபிஎல் சீசனில் இளம் வீரர்கள் தங்களுக்கு அணியில் விளையாட கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது திறனை நிரூபித்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் சமீபத்திய சேர்க்கை தான் பிரியான்ஷ் ஆர்யா. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர். 

Mar 26, 2025 - 14:05
 0  4
‘அன்று Unsold; இன்று பஞ்சாப் கிங்ஸின் ஓப்பனர்’ - யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் இளம் வீரர்கள் தங்களுக்கு அணியில் விளையாட கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது திறனை நிரூபித்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் சமீபத்திய சேர்க்கை தான் பிரியான்ஷ் ஆர்யா. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்.

கடந்த சீசனுக்கான ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த முறை ரூ.3.8 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அவரை வாங்கி இருந்தது. அதோடு கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் குட் புக்கில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் வீரராக பிரியான்ஷ் உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow