அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு ஏழை மக்களை பாதிக்கும்: ஐ.நா. வர்த்தக அமைப்பு அதிருப்தி

அமெரிக்க அதிப​ராக ட்ரம்ப் பொறுப்​பேற்ற பிறகு, சீனா, கனடா, மெக்​சிகோ, இந்​தியா உட்பட பல நாடு​களுக்கு வரி விதிப்பை அதி​கரித்​துள்​ளார். 

Apr 6, 2025 - 02:15
 0  4
அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு ஏழை மக்களை பாதிக்கும்: ஐ.நா. வர்த்தக அமைப்பு அதிருப்தி

நியூயார்க்: அமெரிக்க அதிப​ராக ட்ரம்ப் பொறுப்​பேற்ற பிறகு, சீனா, கனடா, மெக்​சிகோ, இந்​தியா உட்பட பல நாடு​களுக்கு வரி விதிப்பை அதி​கரித்​துள்​ளார்.

எந்​தெந்த நாடு​கள் அமெரிக்கா​வுக்கு எவ்​வளவு வரி விதிக்​கின்​றனவோ அந்த அளவுக்கே பரஸ்​பரம் வரி விதிப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் உறு​தி​யாக கூறி​யுள்​ளார். இந்​நிலை​யில் ஐ.நா. வர்த்​தகம் மற்​றும் வளர்ச்​சிக்​கான அமைப்​பின் (யுஎன்​சிடிஏடி), செகரட்​டரி ஜெனரல் ரெபெக்கா கிரின்​ஸ்​பேன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறிய​தாவது: பல நாடு​களுக்கு அதிக வரி விதித்​துள்​ள​தால் உலகள​வில் வர்த்தக கொந்​தளிப்பு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் ஏழை மக்​கள்​தான் அதி​கம் பாதிக்​கப்​படு​வார்​கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow