தங்கம் விலை தொடர் சரிவு: வெள்ளி விலையும் இன்று குறைந்தது!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.28) பவுனுக்கு ரூ.1200 குறைந்தது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

Oct 28, 2025 - 11:15
 0  6
தங்கம் விலை தொடர் சரிவு: வெள்ளி விலையும் இன்று குறைந்தது!

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.28) பவுனுக்கு ரூ.1200 குறைந்தது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

கடந்த ஜனவரியில் தொடங்கி தொடர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு எகிறிய தங்கம் விலை சாமான்ய மக்களின் கனவாக மாறிவந்த நிலையில், சமீப நாட்களாக சற்றே குறைந்து ஆறுதலும், நாமும் கொஞ்சம் தங்கமாவது வாங்கலாம் என்ற நம்பிக்கையையும் சாமான்யர்களுக்குக் கடத்தி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow