அதிகரிக்கும் உடல் பருமன் - சில அலர்ட் குறிப்புகள்
”உடல் பருமன் நாள்பட்ட நோயாக மாறிவருகிறது . லட்சக்கணக்கான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் இது உடல் நலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது” என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்ததை மீண்டும் நினைவுப்படுத்த வேண்டி உள்ளது.

இந்தியாவில் 32 ஆண்டுகளாக உடல் பருமனுடையவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நேரத்தில், ஊட்டச் சத்துக் குறைபாடும் ஏறுமுகத்தில் இருந்து வருவதாக மருத்துவ இதழான ’தி லான்செட்’ நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறிவரும் வாழ்வியல் முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், குறைவான உடல் உழைப்பு போன்றவை உடல் பருமனுக்கு முக்கியக் காரணிகளாக இருப்பதாகக் கூறும் மருத்துவர்கள், உடல் பருமன் உடல், மன நலத்திலும் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.
What's Your Reaction?