72 வயதில் உலகம் சுற்றும் தோழிகள்

கேரளா​வின் கண்​ணூர் மாவட்​டம், மாதமங்​கலத்தை சேர்ந்​தவர் சரோஜினி (72). அதே பகு​தி​யைச் சேர்ந்​தவர் பத்​மாவதி (72).

Nov 11, 2025 - 11:15
 0  6
72 வயதில் உலகம் சுற்றும் தோழிகள்

திருவனந்தபுரம்: கேரளா​வின் கண்​ணூர் மாவட்​டம், மாதமங்​கலத்தை சேர்ந்​தவர் சரோஜினி (72). அதே பகு​தி​யைச் சேர்ந்​தவர் பத்​மாவதி (72). இரு​வரும் சிறு​வயது முதலே நெருங்​கிய தோழிகள் ஆவர். திரு​மணத்​துக்கு பிறகு பத்மாவதி அதே ஊரில் இருந்தார். சரோஜினி வெளியூர் சென்றார்.

கந்த 1987-ம் ஆண்​டில் சரோஜினி​யின் கணவர் உயி​ரிழந்​தார். இதன்​ பிறகு சொந்த ஊரில் அவர் குடியேறி​னார். மிக நீண்ட காலத்​துக்கு பிறகு தோழிகள் ஒன்​றிணைந்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow