5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி: தென் ஆப்பிரிக்கா வெற்றி | SA vs IND 2-வது டி20

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

Nov 11, 2024 - 16:12
 0  5
5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி: தென் ஆப்பிரிக்கா வெற்றி | SA vs IND 2-வது டி20

கெபெர்ஹா: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் இந்திய சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டி கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow