ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை - மும்பை ஆட்டம் டிரா

ஐஎஸ்எல் தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோதின. இந்த ஆட்டம் ஐஎஸ்எல் தொடரின் 1000-வது ஆட்டமாக அமைந்தது.

Nov 11, 2024 - 16:12
 0  3
ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை - மும்பை ஆட்டம் டிரா

சென்னை: ஐஎஸ்எல் தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோதின. இந்த ஆட்டம் ஐஎஸ்எல் தொடரின் 1000-வது ஆட்டமாக அமைந்தது.

ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கானர் ஷீல்ட்ஸ் உதவியுடன்பந்தை பெற்ற சென்னையின் எஃப்சி அணியின் வின்சி பரேட்டோ பந்தை வேகமாககடத்திச் சென்று பாக்ஸ் பகுதியின் வலது புறத்தில் இருந்து இலக்கை நோக்கி அடித்தார். ஆனால் அதை மும்பை சிட்டி எஃப்சிஅணியின் கோல்கீப்பர் புர்பா லாசென்பா வலதுபுறத்தில் பாய்ந்து கோல்விழவிடாமல் தடுத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow