5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி: குஜராத்தை 141 ரன்களில் வீழ்த்திய பெங்கால் அணி

நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான குரூப் சுற்று ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் பெங்கால் அணியின் ஷமி.

Oct 28, 2025 - 21:10
 0  3
5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி: குஜராத்தை 141 ரன்களில் வீழ்த்திய பெங்கால் அணி

கொல்கத்தா: நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான குரூப் சுற்று ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் பெங்கால் அணியின் ஷமி. இதன் மூலம் 141 ரன்களில் வெற்றி பெற்றது பெங்கால் அணி.

நடப்பு ரஞ்சி டிராபி சீசன் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. கடந்த 25-ம் தேதி பெங்கால் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது குஜராத் அணி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow