ஒரே நாளில் ரூ.3,000 சரிந்த தங்கம் விலை - ஒரு பவுன் ரூ.88,600-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 3,000 குறைந்து, ரூ. 88,600 க்கு விற்பனையாகிறது. 

Oct 28, 2025 - 18:50
 0  9
ஒரே நாளில் ரூ.3,000 சரிந்த தங்கம் விலை - ஒரு பவுன் ரூ.88,600-க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,000 குறைந்து, ரூ.88,600-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.11,300-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு பவுன் ரூ.90,400-க்கும் விற்பனையானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow