36-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த ஸ்டீவ் ஸ்மித் - SL vs AUS

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது 36-வது டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை பதிவு செய்தார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

Feb 7, 2025 - 20:50
 0  3
36-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த ஸ்டீவ் ஸ்மித் - SL vs AUS

காலே: இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது 36-வது டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை பதிவு செய்தார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்களில் 5-வது இடத்துக்கு முன்னேற்றியுள்ளார்.

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 28 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டையும் இழந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow