2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடி

தமிழ்​நாடு மெர்க்​கன்​டைல் வங்கி 2025-26-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் ரூ.305 கோடி நிகர லாபம் ஈட்​டி​யுள்​ளது.

Jul 27, 2025 - 10:45
 0  5
2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடி

தூத்துக்குடி: தமிழ்​நாடு மெர்க்​கன்​டைல் வங்கி 2025-26-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் ரூ.305 கோடி நிகர லாபம் ஈட்​டி​யுள்​ளது.

தூத்​துக்​குடியை தலை​மை​யிட​மாக கொண்டு செயல்​படும் தமிழ்​நாடு மெர்க்​கன்​டைல் வங்​கி​யின் இயக்​குநர் குழுக் கூட்​டம் நேற்று முன்​தினம் தூத்​துக்​குடி​யில் நடை​பெற்​றது. இதில் 2025- 2026-ம் நிதி​யாண்​டின் முதல் காலாண்​டுக்​கான நிதி​நிலை அறிக்கை முடிவு​கள் இறுதி செய்​யப்​பட்​டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow