2-வது அதிவேக சதம்: அபிஷேக் சர்மா சாதனை

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2-வது அதிவேக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபிஷேக் சர்மா.

Feb 3, 2025 - 12:25
 0  7
2-வது அதிவேக சதம்: அபிஷேக் சர்மா சாதனை

மும்பை: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2-வது அதிவேக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபிஷேக் சர்மா.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow