வீட்டை சுற்றி 15,000 செடிகள்: டெல்லியில் தூய்மை காற்றை சுவாசிக்கும் தம்பதியின் உத்வேக கதை!
மக்கள் வாழவே தகுதியற்ற நகரமாக மாறிவரும் டெல்லியில், ஒரு தம்பதியினர் தங்களது வீட்டைச் சுற்றி 15,000 செடிகளை நட்டு, ஆரோக்கியமான காற்றை சுவாசித்து வருகிறார்கள். தங்களது வீட்டையே இயற்கை சூழ்ந்த வனமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த உத்வேக கதை குறித்து காண்போம்.

புதுடெல்லி: மக்கள் வாழவே தகுதியற்ற நகரமாக மாறிவரும் டெல்லியில், வழக்கமான வீடுகளைப் போலன்றி, சற்று பாரம்பரிய முறையில் வீட்டை கட்டியிருக்கின்றனர் ஒரு தம்பதியினர். தங்களது வீட்டைச் சுற்றி 15,000 செடிகளை நட்டு, ஆரோக்கியமான காற்றை சுவாசித்து வருகிறார்கள். தங்களது வீட்டையே இயற்கை சூழ்ந்த வனமாக மாற்றியிருக்கிறார்கள். இந்த உத்வேக கதை குறித்து காண்போம்.
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சுத்தமான காற்றுக்காக குடும்பங்கள் மூச்சுத் திணறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நோய்வாய்ப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன.
What's Your Reaction?