பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பிள்​ளை​யார்​பட்​டி​யில் நேற்று நடை​பெற்ற கற்பக விநாயகர் கோயில் தேரோட்​டத்​தில் ஏராள​மான பக்​தர்​கள் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அருகே பிள்​ளை​யார்​பட்​டி​யில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் அமைந்​துள்​ளது. 

Aug 27, 2025 - 09:20
 0  3
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பத்தூர்: பிள்​ளை​யார்​பட்​டி​யில் நேற்று நடை​பெற்ற கற்பக விநாயகர் கோயில் தேரோட்​டத்​தில் ஏராள​மான பக்​தர்​கள் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அருகே பிள்​ளை​யார்​பட்​டி​யில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் அமைந்​துள்​ளது.

இந்​தக் கோயி​லில் விநாயக சதுர்த்தி விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. கடந்த 23-ம் தேதி கஜமுக சூரசம்​ஹாரம் நடை​பெற்​றது. முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் நேற்று நடை​பெற்​றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow