ஐபிஓ வெளியிட தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஐபிஓ-வாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

Nov 11, 2024 - 15:59
 0  3
ஐபிஓ வெளியிட தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஐபிஓ-வாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானி 2007-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைத் தொடங்கினார். 2016-ம் ஆண்டு, ஜியோ நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவை வழங்க ஆரம்பித்தது. அறிமுகமான குறுகிய காலத்திலேயே தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ முக்கிய இடத்தைப் பிடித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow