ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 475 தென்கொரிய தொழிலாளர்கள் அமெரிக்காவில் கைது

அமெரிக்​கா​வின்  தென்​கிழக்கு ஜார்​ஜியா மாகாணத்​தில் கட்​டப்​பட்டு வரும் ஹூண்​டாய் தொழிற்​சாலை​யில், தென்​கொரி​யாவை சேர்ந்த தொழிலா​ளர்​கள் பலர் சட்​ட​விரோத​மாக பணி​யாற்​று​வது தெரிய​வந்​தது. 

Sep 8, 2025 - 07:45
 0  3
ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 475 தென்கொரிய தொழிலாளர்கள் அமெரிக்காவில் கைது

ஜார்ஜியா: அமெரிக்​கா​வின் தென்​கிழக்கு ஜார்​ஜியா மாகாணத்​தில் கட்​டப்​பட்டு வரும் ஹூண்​டாய் தொழிற்​சாலை​யில், தென்​கொரி​யாவை சேர்ந்த தொழிலா​ளர்​கள் பலர் சட்​ட​விரோத​மாக பணி​யாற்​று​வது தெரிய​வந்​தது.

இவர்​கள் சவானா என்ற இடம் அருகே எலாபெல் என்ற பகுதியில் உள்ள பேட்​டரி தயாரிப்பு மையத்​தில் தங்​கி​யிருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து அங்கு அமெரிக்க குடி​யுரிமை அதி​காரி​கள் மற்​றும் போலீ​ஸார் திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow