‘ஹிட்’ 4-ம் பாகத்தில் நாயகன் கார்த்தி?!
ஹிட்’ வரிசை படங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் நடிகர் கார்த்தி. சைலேஷ் கோலனு இயக்கத்தில் நானி நடித்து, தயாரித்துள்ள படம் ‘ஹிட் 3’.

‘ஹிட்’ வரிசை படங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் நடிகர் கார்த்தி.
சைலேஷ் கோலனு இயக்கத்தில் நானி நடித்து, தயாரித்துள்ள படம் ‘ஹிட் 3’. இதன் டீஸர் மற்றும் போஸ்டர்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மே 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. கதையின் இறுதியில் வரும் கார்த்தி, ‘ஹிட் 4’ படத்தின் நாயகனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?