ஹாலிவுட்டில் வித்யுத் ஜம்வால்: உறுதி செய்தது தயாரிப்பு நிறுவனம்
இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால், தமிழில், துப்பாக்கி, அஞ்சான், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘மதராஸி’ படங்களில் நடித்துள்ளார்.

இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால், தமிழில், துப்பாக்கி, அஞ்சான், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘மதராஸி’ படங்களில் நடித்துள்ளார். இவர் ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ என்ற ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.
அவருடன் ஆண்ட்ரு கோஜி, நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா ஆகியோர் நடிக்கின்றனர் என்றும் இந்த படம் கேப்காமின் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறப்பட்டது.
What's Your Reaction?