ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.

Sep 14, 2025 - 10:20
 0  3
ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் இந்திய ஜோடி

புதுடெல்லி: ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது.

ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற சாத்விக்-சிராக் ஜோடி 21-17, 21-15 என்ற செட் கணக்கில் தைவானை சேர்ந்த சென் செங் குவான் - லின் பிங் வை ஜோடியை வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow