பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது மே.இ.தீவுகள்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

Aug 12, 2025 - 03:10
 0  4
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது மே.இ.தீவுகள்!

டிரினிடாட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

டிரினிடாட்டில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 37 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 36, ஹுசைன் தலத் 31, அப்துல்லா ஷபிக் 26, சைம் அயூப் 23. கேப்டன் முகமது ரிஸ்வான் 16 ரன்கள் சேர்த்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow