‘ஹரி ஹர வீரமல்லு’வில் பாபி தியோல் கதாபாத்திரத்தை மாற்றியமைத்த இயக்குநர்!

ஹரி ஹர வீரமல்லு’ படத்தில் பாபி தியோலின் கதாபாத்திரத்தை மாற்றி அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா. இதற்கான காரணத்தையும அவர் விவரித்துள்ளார்.

Jul 2, 2025 - 17:30
 0  5
‘ஹரி ஹர வீரமல்லு’வில் பாபி தியோல் கதாபாத்திரத்தை மாற்றியமைத்த இயக்குநர்!

‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தில் பாபி தியோலின் கதாபாத்திரத்தை மாற்றி அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா. இதற்கான காரணத்தையும அவர் விவரித்துள்ளார்.

ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீரமல்லு’. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படம் பலமுறை வெளியீட்டு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது. இறுதியாக ஜூலை 24-ம் தேதி வெளியாகவுள்ளது. ஜூலை 3-ம் தேதி ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. இதனை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow