ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவையொட்டி, நேற்று பகல் பத்து உற்சவம் தொடங்கியது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவையொட்டி, நேற்று பகல் பத்து உற்சவம் தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடப்பாண்டுக்கான வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து, பகல்பத்து உற்சவம் எனும் திருமொழி திருநாள் நேற்று தொடங்கியது.
What's Your Reaction?