ஷாலினிக்கு மீட்சி தருமா ‘இட்லி கடை’?

மனதளவில் தொந்தரவு செய்யும் படங்களைத் தொடர்ந்து தந்து வரும் இயக்குநர் பாலா, மிகவும் விரும்பி தமிழில் மறுஆக்கம் செய்த தெலுங்குப் படம், 2017இல் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’.

Sep 26, 2025 - 13:50
 0  3
ஷாலினிக்கு மீட்சி தருமா ‘இட்லி கடை’?

மனதளவில் தொந்தரவு செய்யும் படங்களைத் தொடர்ந்து தந்து வரும் இயக்குநர் பாலா, மிகவும் விரும்பி தமிழில் மறுஆக்கம் செய்த தெலுங்குப் படம், 2017இல் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’. அந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றார் ஷாலினி பாண்டே.

ஆனால், அடுத்து அவர் தேர்வு செய்த ‘100% காதல்’ என்கிற தமிழ்ப் படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு, இந்திப் படங்களில் அடைக்கலமானார். அவரது நடிப்புத் திறமையை அறிந்து, அவருக்குத் தன்னுடைய ‘இட்லி கடை’ படத்தில் மீள் அறிமுகம் கொடுத்திருக்கிறார் அப்படத்தின் இயக்குநர், நடிகர் தனுஷ். படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி பாண்டே வருவதாகச் சொல்கிறது படக்குழு. அவரது ‘ரிப்பீட்’ அதிர்ஷ்டத்தையும் பார்த்துவிடலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow