வைஷாலியுடன் கைகுலுக்காத விவகாரம்: மன்னிப்பு கோரினார் நொடிர்பெக் யாகுபோயெவ்
நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 4-வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் நொடிர்பெக் யாகுபோயெவ், இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலியுடன் மோதினார்.

What's Your Reaction?