வெள்ளை மாளிகை துணை செய்தி தொடர்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குஷ் தேசாய் நியமனம்
வெள்ளை மாளிகையின் துணைச் செய்தித் தொடர்பாளராக (Deputy Press Secretary) இந்திய வம்சாவளியைச் சேரந்த முன்னாள் பத்திரிகையாளர் குஷ் தேசாயை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் துணைச் செய்தித் தொடர்பாளராக (Deputy Press Secretary) இந்திய வம்சாவளியைச் சேரந்த முன்னாள் பத்திரிகையாளர் குஷ் தேசாயை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
முன்னதாக குஷ் தேசாய், குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு நிகழ்வின் துணை செய்தித் தொடர்பாளராகவும் லோவா குடியரசுக் கட்சியின் செய்தித் தொடர்பு இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
What's Your Reaction?