வெற்றி நெருக்கடியில் டெல்லி கேப்பிடல்ஸ்: பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

May 8, 2025 - 18:05
 0  4
வெற்றி நெருக்கடியில் டெல்லி கேப்பிடல்ஸ்: பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே டெல்லி அணியால் ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது டெல்லி அணி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow